கடந்த அக்டோபர் திங்கள் 27 ஆம் தேதி மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் புண்ணிய பூமியில் தலைவர்கள் முதல் நம் சொந்தங்கள் அனைவருக்கும் மருது பேரவை இதழினை நமது ஆசிரியர் சமயசெல்வம் அவர்களே நேரடியாக வழங்கினார் .இந்த நிகழ்வில் செய்தி ஆசிரியர் ஜான்,விருதுநகர் மாவட்ட செய்தியாளர் நரிக்குடி கண்ணன் உடன் இருந்தனர்

 

மருது சகோதரர்கள் கட்டித்தந்த காளையார்கோவில் கோபுரம் முன்பு ஆசிரியரும் இணை ஆசிரியரும்