
கல்வி கொடை வள்ளல் தாத்தா பச்சையப்பர் அகமுடைய முதலியாரின் குருபூஜை
மருது இளைஞர் படை,
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம்,
மாமன்னர் மருதுபாண்டியர்கள் நற்பணி மன்றம் மற்றும் சமுதாய உணர்வாளர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக அன்னதானத்துடன் நடந்தது.

மருது இளைஞர் படை நிறுவனர் சங்கர் சபரி கல்வி கொடை வள்ளல் தாத்தா பச்சையப்பர் அகமுடைய முதலியாருக்கு சென்னையில் மணிமண்டபம் தமிழக அரசு சார்பாக அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்
மேலும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் தமிழ் வேந்தன்
கல்வி கொடை வள்ளல் தாத்தா பச்சையப்பர் அகமுடைய முதலியாரின் மார்ச் 31ஆம் தேதி நினைவு நாளை உலக கல்வியாளர் தினமாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்