ஒரு வாரமாக மருதிருவர் குருபூஜை,
தேவர் ஜெயந்தி என்று வெயிலிலும்,மழையிலும்  விழாக்களை சிறப்பாக நடத்திய தமிழக அரசு மற்றும் 12000 காவல்துறைக்கும்  போக்குவரத்து துறை உள்ளாட்சித்துறை  ஒட்டுமொத்த 30000 அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருது பேரவை மாத இதழ் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.