இந்திய சுதந்திரத்தில் ஈடு இணையற்ற வரலாற்றை உருவாக்கிய மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பிறந்த மண்ணான நரிக்குடி முக்குளத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி மருது பாண்டியர்களின் வாரிசுதாரர்களோடு இணைந்து பிரம்மாண்ட விழா இனிதே நடந்தேறியது.